பேச்சு:இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்
Appearance
தலைப்பு மாற்றம்
[தொகு]இக்கட்டுரையின் தலைப்பினை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் என மாற்ற வேண்டுகிறேன். இந்நிறுவனத்தின் கீழ் பல மையங்களும் (Centre) திட்டங்களும் (Projects) செயல்படுவதால், Organization என்பதை மையம் என்பதைவிட நிறுவனம் என மொழிப்பெயர்த்தால் சரியாக இருக்கும் என கருதுகிறேன். --சத்திரத்தான் (பேச்சு) 02:34, 13 சனவரி 2022 (UTC)
- அதிகாரப்பூர்வ பெயரான இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என தலைப்பை மாற்றக் கோருகிறேன். இங்கு பார்க்கவும். --சத்தியராஜ் (பேச்சு) 14:08, 6 சூலை 2023 (UTC)
- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் எனத் தலைப்பை மாற்றியிருக்கிறேன். ஆராய்ச்சி தமிழ்ச் சொல் அல்ல.--Kanags \உரையாடுக 23:20, 15 சூலை 2023 (UTC)
- நன்றி!--சத்தியராஜ் (பேச்சு) 05:39, 16 சூலை 2023 (UTC)